தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை – பந்துல

Loading… மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், பந்துல குணவர்தன தெரிவித்தார். ஆனால் நாட்டின் தற்போதைய உண்மையான நிதி நிலைமை குறித்து திறைசேரி செயலாளர் நீதிமன்றில் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Loading… கடந்த அரசாங்கங்கள் வெளிநாட்டுக் கடன்களை பெற்றுக்கொண்டு பணத்தைச் செலவிட்டதாக பந்துல குணவர்தன தெரிவித்தார். ஆனால் தற்போதைய அரசாங்கத்தினால் … Continue reading தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை – பந்துல